அதிகரிக்கும் போர் பதற்றம்! இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா!ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலுக்கு எதிராக ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.