காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்: 24 மணி நேரத்தில் 89 உயிரிழப்பு!கடந்த 24 மணி நேரத்தில் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உணவுக்காக காத்திருந்த 31 பேர் உட்பட 89 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.