இஸ்ரோ பெண்மணி அண்டார்டிகாவில் சாதனை!56 வயதான மங்கள மணி என்ற இஸ்ரோ விஞ்ஞானி பனிப்பிரதேசமான அண்டார்டிகாவில் ஓராண்டுக்கும் மேல் தங்கி சாதனை படைத்துள்ளார்.