இந்தியாவின் ராணுவ வலிமையை உலகமே வியந்து பார்த்தது – பிரதமர் மோடி.!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மிகவும் முக்கியமான ஒன்று, இது புதிய தொடக்கங்களுக்கான கூட்டத்தொடர் என்று பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.
சுனிதா – வில்மோரை மீட்கும் பணி வெற்றி.! பூமிக்கு திரும்பும்போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்?சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை மீட்பதற்காக க்ரூ 10 மீட்புக் குழுவினர் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு சென்றடைந்தனர்.
விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்! உடல்நிலை எப்படி இருக்கிறது? என்ன உணவு உட்கொள்கிறார்?சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் நலமுடன் உள்ளார். விண்வெளி வீரர்களுக்கு 3.8 பவுண்டுகள் அளவுள்ள உணவு தினசரி வழங்கப்படுகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.