உலககோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: 2வது தங்கத்தை உறுதி செய்த இந்தியா ..!எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்து வரும் ISSF உலக துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இதில், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ஈஷா சிங், பி