#JustNow: துப்பாக்கி சுடுதல் போட்டி – இந்தியாவுக்கு தங்கம்!ஹங்கேரி வீரர் ஜலான் பெக்லரை வீழ்த்தி தங்கம் வென்றார் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர்.
துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் ..!ஆடவர் 50 மீட்டர் 3 நிலை ரைபிள் பிரிவில் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் தங்கம் வென்றார்.
#BREAKING: துப்பாக்கிசுடுதல் போட்டி.., இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்..!உலகக்கோப்பை துப்பாக்கிசுடுதல் போட்டியில் இந்திய ஜோடி தங்கம் வென்றது.