#Breaking: கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் மீது எந்த முடிவும் எடுக்கக்கூடாது-உச்சநீதிமன்றம் உத்தரவுகர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் மீது எந்த ஒரு முடிவும் எடுக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.