பாகிஸ்தானில் ஏழு வயதுச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை !காவல் நிலையம் சூறை ..இருவர் பலி ...
பாகிஸ்தானில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்டதையடுத்து காவல் நிலையத்தை சூறையாடியவர்கள் மீது போலீஸ்சார் துப்பாக்கி சூடு நடத்தினர்