ஐ.டி தொழில்நுட்ப மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த அண்ணா பல்கலைக்கழகம்.!கொரோனாவிற்கு எதிராக செயலி, இணையத்தளங்களை உருவாக்க ஐ.டி தொழில்நுட்ப மாணவர்கள், பேராசிரியர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது.