ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்துதான் பணியாற்ற வேண்டும்.! – தமிழக அரசு.!தமிழகத்தில், அனைத்து ஐடி ஊழியர்களும் வீட்டிலிருந்துதான் வேலை பார்க்கவேண்டும் எந்த வித தளர்வும் கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.