கொரோனா வைரஸ் குறித்து ரஜினிகாந்தின் அறிவுரை!கொரோனா வைரஸ் நோயானது, முதலில் சீனாவில் பரவி பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த வைரஸானது, மற்ற நாடுகளிலும் பரவ துவங்கியுள்ளது.