வரலாற்றில் இன்று(04,02.2020)... இத்தாலிய தமிழ் அறிஞர் வீரமாமுனி மறைந்த தினம்..இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் கென்ஸ்டன் ஜோசெப் பெஸ்கி என்பதாகும். இவர் இயேசு சபையைச் சேர்ந்த ஒரு மத குரு