கனமழையால் இத்தாலி தீவில், நிலச்சரிவில் சிக்கி குழந்தை உட்பட 7பேர் உயிரிழப்பு.!இத்தாலியின் இஷியா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவில் குழந்தை உட்பட 7பேர் உயிரிழந்துள்ளனர்.