Pocso : மாணவியை அனாகரிகமாக பேசியவரை சிறையில் அடைத்த மும்பை போக்சோ நீதிமன்றம்மும்பையை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியை 'ITEM' என்று கூறி துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபர் ஒருவருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை