டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து.! ஒருவர் உயிரிழப்பு.!சென்னை : டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.