சொரியாசிஸிற்கு கொடுக்கப்படும் மருந்தை கொரோனா அவசர சிகிச்சைக்கு அளிக்க டி.சி.ஜி.ஐ ஒப்புதல்.!கொரோனாவுக்கு அவசரகால மருந்தாக Itolizumab என்கிற மருந்தினை சிகிச்சைக்கு பயன்படுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) ஒப்புதல் வழங்கியுள்ளது.
ரெம்டெசிவிர் , ஹைட்ராக்சிகுளோரோகுயின் தொர்டந்து இட்டோலிசுமாப் பயன்படுத்த அனுமதி.!கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி நாளுக்கு நாள் பாதிப்பு மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதற்கான