உலகம் முழுவதும் முடங்கிய டுவிட்டர்... சில நிமிடங்களில் சரிசெய்தது டுவிட்டர் நிறுவனம்...சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் தற்போது ஒரு சில நிமிடங்கள் திடீரென முடங்கியதால் அதன் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.