கள்ளக்குறிச்சி கலவரம்: அதிமுக ஐடி பிரிவைச் சேர்ந்த இருவர் கைது!கள்ளக்குறிச்சி விவகாரத்தில் வன்முறையை துண்டியதாக பெரம்பலூர் மாவட்ட அதிமுக ஐடி பிரிவைச் சேர்ந்த இருவர் கைது.