இரண்டு ஆண்டுகளில் 12,000 பேருக்கு வேலை வாய்ப்பு.. இன்போசிஸ் அறிவிப்பு..!அடுத்த இரண்டு ஆண்டுகளில் 12,000 அமெரிக்க ஊழியர்களை வேலைக்கு அமர்த்தப்போவதாக இன்போசிஸ் அறிவித்தது.