தமிழ் சினிமா துறையை கேவலமாக பேசிய கன்னட நடிகை!கர்நாடகாவை சேர்ந்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் கன்னடத்தில் யூ-டர்ன் என்ற படத்தில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு தமிழில் இவன் தந்திரன், விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்