இந்திய அளவில் சி.ஏ தேர்வில் முதலிடம் பெற்ற சேலம் மாணவருக்கு குவியும் பாராட்டுக்கள்!800 க்கு 553 மதிப்பெண்கள் பெற்று சி.ஏ தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ள சேலம் மாணவர் இசக்கி ராஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.