பிரபல தயாரிப்பாளர் நடிகர் விஜய் மீது குற்றசாட்டு !தமிழ் சினிமாவில் என்னென்ன பிரச்சனைகள் வந்தது என்பது நமக்கே தெரியும். தற்போது பிரச்சனைகள் இன்னும் முடியாமல் பல போராட்டங்கள் நடந்து வருகிறது.