பார்கி அணை படகு விபத்து: 9 பேர் பலி – மாநில அரசு தகவல்! பார்கி அணையில் நடந்த படகு விபத்தில் இதுவரை 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.
#BREAKING: மருத்துவமனையில் தீ விபத்து – 10 பேர் உயிரிழப்பு!மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு.