2வது முறையாக பிரதமரானர் ஜசிந்தா! கர்ஜிக்கும் பெண்சிங்கம்நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டென் இரண்டாவது முறை வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார்.