அப்பாவான ஜஸ்டின் பைபர்.. பிறந்தது ஆண் குழந்தை! குவியும் வாழ்த்துக்கள்..கனடா : பிரபல கனடா பாப் பாடகர் ஜஸ்டின் பைபர் மற்றும் ஹெய்லி தம்பதியினர் ஆண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்துள்ளனர்.