அந்த 5 வீரர்களை குறி வைக்கும் கொல்கத்தா! வெளியான சீக்ரெட் தகவல்!கேமரூன் கிரீன், ஜேமி ஸ்மித், பிருத்வி ஷா உள்ளிட்ட மொத்தம் 5 வீரர்களை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.