பணிக்காலத்தின் கடைசி நாள்.! அலுவலகத்தில் உறங்கி சென்ற ஐபிஎஸ் அதிகாரி.!35 ஆண்டுகளாக கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த ஜாகோப் தாமஸ், கடைசி பணி நாளில் தனது அலுவலக அறையில் படுத்துறங்கியுள்ளார்.