மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க முடியாது-அமைச்சர் ஜெயக்குமார்சிரமத்தை அரசு சொல்லும்போது ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.