இப்படி ஒரு கால்பந்தாட்டத்தை இதுவரை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்! கதிர் நடிப்பில் ஜடா டீசர் இதோ!
மதயானை கூட்டம், பரியேறும் பெருமாள், விக்ரம் வேதா என பல படங்களில் நடித்து பெயர் பெற்றவர் நடிகர் கதிர். தற்போது தளபதியின் பிகில் படத்தில் முக்கிய ரோலில் நடித்து