CSK Vs SRH: ஜானி பேர்ஸ்டோவ் காலி..! ஜடேஜாவின் அற்புத பந்துவீச்சு.!ஹைதராபாத் 14 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.