முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் மனைவியின் சொத்துக்கள் முடக்கம்!சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் ஜாபர் சேட் மனைவியின் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை.