Tag: Jagadeep Dhankar

குடியரசு துணை தலைவர் ராஜினாமா: ஜெகதீப் தன்கர் நலமுடன் வாழ பிரதமர் மோடி வாழ்த்து.!!

டெல்லி : குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், உடல்நலக் காரணங்களைச் சுட்டிக்காட்டி, நேற்றைய தினம் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார், மேலும் இது இந்திய அரசியலமைப்பின் 67 (ஏ) பிரிவின் கீழ் உள்துறை அமைச்சகத்தால் உறுதிப்படுத்தப்பட்டது. மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றி, உடல்நலத்திற்கு முன்னுரிமை அளிக்கும் முடிவாக இந்த ராஜினாமா இருப்பதாக தன்கர் அறிவித்தார். 2027-ஆம் ஆண்டு வரை பதவிக் காலம் […]

Jagadeep Dhankar 4 Min Read
jagdeep dhankhar - pm modi