அண்ணா..அண்ணா...தேம்பி அழுத சிறுமி..ஜெகன் மோகன் ரெட்டி செய்த நெகிழ்ச்சி செயல்!சிறுமி அழுது கொண்டே செல்பி கேட்டவுடன் எமோஷனலாகி ஜெகன் மோகன் ரெட்டி சிறுமிக்கு அன்பாக முத்தம் கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.