பிரதமரின் தேர்தல் பரப்புரை பேச்சுகள் மலிவானதாக உள்ளது! இரா. முத்தரசன் விமர்சனம்!சென்னை : பிரதமர் மோடியின் தேர்தல் பரப்புரை பேச்சுகள் மலிவானதாக உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் இரா. முத்தரசன் கூறியுள்ளார்.
தமிழர்கள் மீது இத்தனை காழ்ப்பும்,வெறுப்பும் ஏன்.? பிரதமர் மோடி பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!சென்னை : வாக்குகளுக்காக தமிழர்களை இழிவுபடுத்த வேண்டாம் பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.