11-ம் வகுப்பிற்கு விண்ணப்பித்த 53 வயதான ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ஜகர்நாத்.!ஜார்க்கண்ட் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ நெற்றுஒரு கல்லூரியில் 11- ஆம் வகுப்பில் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ளார்.