#Breaking: பாஜக கூட்டணியின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் அறிவிப்பு !மேற்கு வங்க ஆளுநரான ஜக்தீப் தன்கர், துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.