சளி முதல் ஆண்மை குறைபாடு வரை தீர்வு கொடுக்கும் கருப்பட்டி வெல்லம்..!கருப்பட்டி வெல்லம் என்றால் அது கரும்பில் இருந்து எடுக்கப்படுகிறது என அனைவருக்கும் தெரியும். இந்த கருப்பட்டி வெள்ளத்தின் சுவை , மணம், மருத்துவ குணம் அதிகம்