ஜாகீர் நாயக்கின் டிவி, மற்றும் யூடியூப் சேனலுக்கு தடை... என்.ஐ.ஏ பரிந்துரை....இஸ்லாமிய மத பிரசாரகர், ஜாகிர் நாயக்கின், 'பீஸ் டிவி' செயலி மற்றும் அவரது, 'யூ டியூப்' சேனலுக்கு இந்தியாவில் தடை விதிப்பது தொடர்பாக, மத்திய அரசு பரிசீலித்து