தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மீது வெடிகுண்டு வீசிய மர்ம நபர்கள்...!மேற்குவங்க மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சரான ஜாகிர் ஹொசைன் மீது மர்ம நபர்கள் சிலர் அமைச்சரை நோக்கி வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்