12 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் அணியில் இடம்! மகிழ்ச்சியை வெளிப்படுத்திய உனட்கட் மனைவி.!12 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் கிட் பெற்றுள்ள ஜெய்தேவ் உனட்கட் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய புகைப்படத்தை அவரது மனைவி பகிர்ந்துள்ளார்.