தெலுங்கானாவில் கொரோனா எண்ணிக்கை 57,000-ஐ தாண்டியது..வாரங்கல் நகரம் red zone.!தெலுங்கானாவின் வாரங்கல் நகர்ப்புறத்தில் கடந்த மூன்று நாட்களாக தினமும் 100 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று.