ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் தீ விபத்து : 6 பேர் உயிரிழப்பு!ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 2 பெண்கள், 4 ஆண்கள் உள்பட 6 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.