"தாஜ்மஹால் நிலம் எங்கள் அரச குடும்பத்திற்கு சொந்தமானது" – பாஜக எம்பி தியா குமாரி திடுக் தகவல்!இந்தியாவின் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால் முகலாய பேரரசர் ஷாஜகானால் கடந்த 1632-இல் கட்டப்பட்ட நிலையில்,உலக அதியங்களில் ஒன்றாக சிறந்து விளங்குகிறது.