“நிச்சயமாக..சீனாவின் தடுப்பூசியை வாங்க மாட்டோம்” – பிரேசில் அதிபர்!சீனா கண்டுபிடிக்கும் கொரோனா தடுப்பூசியை நாங்கள் வாங்கமாட்டோம் என பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ தெரிவித்துள்ளார்.