அலி காஷிப் ஜானை பயங்கரவாதியாக அறிவித்தது இந்திய உள்துறை அமைச்சகம்!பாகிஸ்தானை சேர்ந்த அலி காஷிப் ஜானை பயங்கரவாதியாக அறிவித்தது இந்திய உள்துறை அமைச்சகம்.
புல்வாமா தாக்குதலுக்கு தொடர்புடைய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் சர்வதேச தீவிரவாதி -ஐ.நா அறிவிப்புபுல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தலைவரான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது ஐநா.