டெல்லியில் பரபரப்பு.! தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவர் சுட்டுக்கொலை!அறைக்குள் புகுந்து மருத்துவரை சுட்டுக்கொன்று தலைமறைவான குற்றவாளிகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.