நேபாள நிலச்சரிவு: 10 பேர் இறப்பு, 40 க்கும் மேற்பட்டோர் காணவில்லை தகவல்.!நேபாள நிலச்சரிவுகள்: மாக்டி, ஜாஜர்கோட் மற்றும் சிந்த்பால்ச்சோக் ஆகிய இடங்களில் வீடுகளை நிலச்சரிவு ஏற்பட்டதால் 10 பேர் இறந்தனர், பலர் காணாமல் போயுள்ளனர் என