இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! அதிர்ச்சியில் ஆழ்ந்த மக்கள்!Earthquake : இந்தோனேசியாவில் இருக்கும் தீவான ஜாவாவின் தெற்குப் பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.