டோனியும் கங்குலியும் ஒன்று தான் – வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான்!இந்தியாவின் கிரிக்கெட் பிளேயர்களைப் பொருத்தவரை தோனியா அல்லது சௌரவ் கங்குலியா என்று அடிக்கடி இவர்கள் இருவர் பெயரை வைத்து ரசிகர்கள் சண்டை போடுவது வழக்கம்.