ஜாக்டோ ஜியோ போராட்டம் : தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு..!ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்து, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை முதலமைச்சர் அழைத்து